Today, I composed a set of tamil rhymes. I liked this personally, so thought of putting it up here.
குழந்தைகளே வாருங்கள்
காய்கறி கதை ேகளுங்கள்!
அழகு மிக்க ெசடியிலே
கத்தரிக்காய் ஓண்ணு இருந்திச்சாம்;
கத்தரி பக்கத்தில் தக்காளியும்
புதுசா காய்ச்சு தொங்கிச்சாம் !
பக்கத்து வீட்டு ெவங்காயமும்
பின் வீட்டு பட்டாணியும்
தக்காளி ைபயனை பார்க்கவே
தாவி தாவி வந்துச்சாம்
காரட், கோசு, பூசணிக்காய்
ெவள்ளரி, முள்ளங்கி, குடைமிளகாய்,
உருளை கிழங்கு காலிப்லவேர் ஐயும்
கூட கூட்டிட்டு வந்திடுச்சாம்
எல்லா காயும் வந்தவுடன்
கத்தரிக்காய் குஷியாச்சாம்
தக்காளி காய்ச்சதை கொண்டாட
விருந்து ெசய்து கொடுத்திச்சாம் - கத்திரிக்காய்
விருந்து ெசய்து கொடுத்திச்சாம்!
Ungal paapaa indha rusiyaana virudhai......migavum rasithu, rusithu.....saapittu irupaan ena ninaikiraen....!!!
ReplyDeleteMigavum rusiyaana virundhu......mikka nandri....!!!
ungal karuththukku mikka nandri thozhi!
ReplyDelete