tag:blogger.com,1999:blog-5466030110923246791.post9044356223620853396..comments2023-06-04T08:27:13.321-07:00Comments on A curious drop in the bucket: பிஞ்சு மனசுMalinihttp://www.blogger.com/profile/01985185266815853201noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5466030110923246791.post-43059941655786640092013-03-27T21:52:51.254-07:002013-03-27T21:52:51.254-07:00Thanks Sandhya. I'll read that post of yours a...Thanks Sandhya. I'll read that post of yours and comment.Malinihttps://www.blogger.com/profile/01985185266815853201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5466030110923246791.post-45157355475270839382013-03-27T06:31:43.632-07:002013-03-27T06:31:43.632-07:00Araup palligal yevvalavu mosamnaa, keezh thattu ma...Araup palligal yevvalavu mosamnaa, keezh thattu makkalum kashtappattu thaniyaar palligalukku kuzhandaigalai padikka anuppugiraargal. Arasup pallikkup ponaal kuzhandai kettu vidumnu solraanga!

Aanaal ippa sila arasuppalligalil aangila medium aarambichchirukkaanga. Nallayirukkunnu solaraanga. Uniform, shoes, yellaam taraanga. Naan oru post pannen, 'Hindu'vil vanda inda news vaichchu.

Kavadai unamaiyai solgiradhu, Malini! Very nice!Sandhyahttps://www.blogger.com/profile/06478831923010850316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5466030110923246791.post-70294622665240999392013-03-17T13:37:24.716-07:002013-03-17T13:37:24.716-07:00As usual, thanks Jayanth! In fact, can't thank...As usual, thanks Jayanth! In fact, can't thank you enough!Malinihttps://www.blogger.com/profile/01985185266815853201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5466030110923246791.post-14601735858167800222013-03-17T13:35:54.439-07:002013-03-17T13:35:54.439-07:00என் வலைப்பூவுக்கு உங்களை வரவேற்கிறேன் ரஞ்சனி. தங்...என் வலைப்பூவுக்கு உங்களை வரவேற்கிறேன் ரஞ்சனி. தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி! Malinihttps://www.blogger.com/profile/01985185266815853201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5466030110923246791.post-2693139495586516732013-03-17T13:33:54.661-07:002013-03-17T13:33:54.661-07:00ஆம் கேபி! அரசுப் பள்ளிகளின் தரம் மிகவும் குறைவுதான...ஆம் கேபி! அரசுப் பள்ளிகளின் தரம் மிகவும் குறைவுதான். பல வருடங்களாக இந்த நிலைமை மாறாததால் அரசுப் பள்ளிகள் என்றாலே ஒரு வெறுப்புடன் பார்க்கும் நிலை இன்று உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில், RTE ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது. இதிலும் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. ஆனால் அனைத்திலும் அவலமான விஷயம் என்னவெனில், எனக்குத் தெரிந்த பல பெற்றோர்களே தங்கள் பிள்ளை கீழ் தட்டு பிள்ளைகளுடன் படிப்பதை விரும்பவில்லை. ஆசிரியர்களும் அவ்வாறு இருப்பது மேலும் அதிர்ச்சியைத் தருகிறது. இங்கு பெங்களூரில், ஒரு பள்ளியில், இப்படி ஒதுக்கீடு மூலம் சேர்ந்த குழந்தகளை அடையாளம் காண அவர்கள் முடியைக் கத்தரித்து விட்டார்கள்! இப்படி அவலங்கள் நடந்தால், படிக்க வரும் பிள்ளைகள் கூட திரும்ப பள்ளியின் பக்கம் கூட ஒதுங்க மாட்டார்கள்!Malinihttps://www.blogger.com/profile/01985185266815853201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5466030110923246791.post-6472012624798799242013-03-16T19:04:52.330-07:002013-03-16T19:04:52.330-07:00அன்பு மாலினி வணக்கம்.
நேற்று செய்தித் தாளில் லக்ஷ்...அன்பு மாலினி வணக்கம்.
நேற்று செய்தித் தாளில் லக்ஷ்மி என்ற சிறுமி ஒரு ஆங்கில மீடியம் பள்ளியில் படிக்க வேண்டும் என்ற தன் பிடிவாதத்தில் வெற்றி பெற்றாள் என்ற செய்தி படித்தேன். உங்கள் கவிதை எனக்கு அவளை நினைவு படுத்தியது.
அவளே இந்தக் கவிதையை எழுதி இருப்பாளோ என்று தோன்றியது. இதைப் போல எத்தனை குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற துடிப்பில் இருக்கிறார்களோ!
எல்லோருக்கும் கல்வி கிடைக்கட்டும்.
அருமையான படைப்பு!
வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5466030110923246791.post-80217459323726870442013-03-16T18:08:58.779-07:002013-03-16T18:08:58.779-07:00அருமையான கவிதை.மனதை கனக்கும்படி செய்து விட்டது.இந்...அருமையான கவிதை.மனதை கனக்கும்படி செய்து விட்டது.இந்த விஷயத்தில் எளிதில் தீர்வு காண முடியாது.காரணம் அரசு பள்ளிகளின் தரம் குறைவு தான்.தனியார் பள்ளிகளில் நல்ல தகுதியுள்ள ஆசிரியர்களை நல்ல சம்பளத்தில் தேர்ந்தெடுத்து பள்ளியும் முதல் இடங்களை கைப்பற்றுவதிலும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.அதற்கு அதிக பணம் தேவை.பள்ளி நடத்துபவர்கள் அதை ஒரு சேவையாக கருதுவதில்லை.அது ஒரு வியாபாரம்.
அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதிலும்,நல்ல ஆசிரியர்களை அமர்த்துவதிலும் கவனம் தேவை. கண்காணிப்பும் மற்ற தனியார் பள்ளிகளுக்கு ஈடாக செயல் படுவதிலும் கவனம் தேவை. ஆனால் நடைமுறையில் அரசு பள்ளிகளின் செயல்பாடு மிகவும் வருந்தத்தக்க நிலையில் உள்ளது. KParthasarathihttps://www.blogger.com/profile/02189924874350906456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5466030110923246791.post-16942605429158293852013-03-16T15:39:03.018-07:002013-03-16T15:39:03.018-07:00The poetry quite brilliantly packages the heavines...The poetry quite brilliantly packages the heaviness of the underlying social issue in a light-weight verse format and made for a poignant read!Jayanthhttps://www.blogger.com/profile/03321636905818972217noreply@blogger.com